Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

26 ஜன 2024

ரிஷபம்: பாராட்டு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சியில் வெற்றியடைவீர். ஆதாயம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஒத்திப்போகும்.
ரோகிணி: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். உங்கள் முயற்சி பலிதமாகும். சகோதரர் உதவியால் ஒரு செயல் நிறைவேறும்.
மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us