Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : களிப்பு

முந்தய நாட்களின் ராசி

27 ஜன 2024

ரிஷபம்: களிப்பு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: முயற்சி முன்னேற்றம் அடையும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும்.
ரோகிணி: திட்டமிட்டு செயல்பட்டு செயலில் லாபம் காண்பீர். மறைமுகத்தொல்லை கொடுத்தவர் விலகுவர்.
மிருகசீரிடம் 1,2: உடல்நிலை பாதிப்பு சரியாகும். நினைத்ததை சாதிப்பீர். வருமானத்தடை விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us