Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

31 ஜன 2024

ரிஷபம்: லாபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: சொத்து வாங்க மேற்கொண்ட முயற்சியை தள்ளி வைப்பீர். செய்துவரும் தொழிலில் லாபம் உண்டாகும்.
ரோகிணி: அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். நேற்றைய பிரச்னை முடியும்.
மிருகசீரிடம் 1,2: நேற்றுவரை நிறைவேறாமல் இருந்த செயல் இன்று நிறைவேறும். உத்தியோகத்தில் உங்களுக்கான ஆதரவு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us