Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : நஷ்டம்

முந்தய நாட்களின் ராசி

18 பிப் 2024

ரிஷபம்: நஷ்டம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்படுவீர்கள். முயற்சிகள் ஆதாயத்தில் முடியும். உங்கள் ஆற்றல் வெளிப்படும்.
ரோகிணி: வழிபாட்டில் மனம் செல்லும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.
மிருகசீரிடம் 1,2: சிந்தித்து செயல்படுவதால் சிரமங்கள் குறையும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us