ரிஷபம் : இன்பம்
முந்தய நாட்களின் ராசி
19 பிப் 2024

ரிஷபம்: இன்பம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உங்கள் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும். அலுவலகத்தில் உண்டான பிரச்னைகள் விலகும்.
ரோகிணி: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். நிதிநிலை சீராகும். உங்கள் சங்கடம் தீரும்.
மிருகசீரிடம் 1,2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பிரச்னைகளை சமாளிப்பீர்கள்.


