Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

23 மார் 2024

ரிஷபம்: உயர்வு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் காண்பீர்கள்.
ரோகிணி: உங்கள் வேலையை சரியாக செய்து முடிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1,2: அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவுடன் செயலில் வெற்றி காண்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us