Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

09 ஏப் 2024

ரிஷபம்: சுகம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் லாபம் உண்டாகும்.
ரோகிணி: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் இருக்காது. அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1,2: செயல்களில் பதட்டம் உண்டாகும்.வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் நெருக்கடி உண்டாகும் நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us