Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : களிப்பு

முந்தய நாட்களின் ராசி

16 ஏப் 2024

ரிஷபம்: களிப்பு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: சக பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும்.
ரோகிணி: நீண்ட நாள் முயற்சி இன்று நிறைவேறும். வழக்கில் உங்களுக்கு சாதகம் உண்டாகும்.
மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் விருப்பம் நிறைவேறும். வழிபாட்டில் பங்கேற்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us