Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

05 மே 2024

ரிஷபம்: ஆர்வம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4:உங்கள் எதிர்பார்ப்பில் இழுபறி உண்டாகும். அலைச்சல் உண்டாகும். செலவு அதிகரிக்கும் நாள்.
ரோகிணி: திட்டமிட்டிருந்த செயலை செய்து முடிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.யோகமான நாள்.
மிருகசீரிடம் 1,2: எதிர்பார்ப்பு இழுபறியாகும். வெளியூர் பயணத்தால் சோர்வு உண்டாகும். உறவுகளால் சங்கடம் காணும் நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us