Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பொறுமை

முந்தய நாட்களின் ராசி

10 மே 2024

ரிஷபம்: பொறுமை

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்படுவீர். முயற்சியில் முன்னேற்றம் அடைவீர். திறமை வெளிப்படும் நாள்.
ரோகிணி: தடைகளைத் தாண்டி வெற்றிபெறும் நாள்.தெய்வ வழிபாட்டில் மனம் செல்லும். எதிர்பார்த்த தகவல் வரும்.
மிருகசீரிடம் 1,2: சிந்தித்து செயல்பட்டு லாபம் காணும் நாள். சிரமம் குறையும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us