Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

16 மே 2024

ரிஷபம்: நட்பு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். மற்றவரை அனுசரித்துச் செல்வது அவசியம்.
ரோகிணி: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.
மிருகசீரிடம் 1,2: உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய நாள். பணியில் அலட்சியம் வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us