Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

20 மே 2024

ரிஷபம்: பெருமை

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சி லாபமாகும். அரசுவழி செயல்கள் ஆதாயம் தரும். எதிர்பார்த்த வருமானம் ஏற்படும்.
ரோகிணி: உங்கள் புத்திசாதுர்யம் வெளிப்படும். முயற்சி வெற்றியாகும். பூர்வீக சொத்து விவகாரம் சாதகமாகும்.
மிருகசீரிடம் 1,2: உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்னை உண்டாகும். மேலதிகாரியை அனுசரித்துச் செல்லுங்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us