Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : சுபம்

முந்தய நாட்களின் ராசி

22 மே 2024

ரிஷபம்: சுபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.
ரோகிணி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நீண்டநாள் பிரச்னை ஒன்று உங்களை சங்கடப்படுத்தும்.
மிருகசீரிடம் 1,2: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். எதிரிகள் உங்களிடம் சரண் அடைவார்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us