Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பரிவு

முந்தய நாட்களின் ராசி

27 மே 2024

ரிஷபம்: பரிவு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: தடைகளைத் தாண்டி செயலில் லாபம் காண்பீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ரோகிணி: திட்டமிட்டு செயல்படும் நாள். பணியிடத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.

மிருகசீரிடம் 1,2: முயற்சி இழுபறியாகும் நாள். வீண் பிரச்னைகள் தேடிவரும். அமைதி காப்பது நன்மையாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us