Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : இரக்கம்

முந்தய நாட்களின் ராசி

29 மே 2024

ரிஷபம்: இரக்கம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நன்மைகளைக் காணும் நாள். சட்ட விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும்.
ரோகிணி: உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
மிருகசீரிடம் 1,2: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். உங்கள் செயல்களில் தடை ஏற்படும். வருமானம் இழுபறியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us