Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : உழைப்பு

முந்தய நாட்களின் ராசி

08 ஜூலை 2024

ரிஷபம்: உழைப்பு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நினைப்பது நிறைவேறும் நாள். உங்கள் முயற்சியில் வெற்றியடைவீர். பிறரால் லாபம் அதிகரிக்கும். ரோகிணி: முயற்சியால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர் விலகிச்செல்வர். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us