Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பாசம்

முந்தய நாட்களின் ராசி

16 ஜூலை 2024

ரிஷபம்: பாசம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். உடல்நிலை சீராகும்.ரோகிணி: முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். செயல்களில் எதிர்பாராத தடையும் சங்கடமும் உண்டாகும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள். தொழிலில் உண்டான தடை விலகும். போட்டியாளர்கள் விலகுவர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us