Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

25 ஜூலை 2024

ரிஷபம்: ஆக்கம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கி லாபம் அதிகரிக்கும். விருப்பம் பூர்த்தியாகும்.ரோகிணி: குடும்பத்தில் தேவையற்ற பிரச்னை தோன்றும். நிதானம் காப்பதால் நன்மை உண்டாகும். மிருகசீரிடம் 1, 2: தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். வருவாய் அதிகரிக்கும். எண்ணம் இன்று எளிதாக நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us