Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

06 ஆக 2024

ரிஷபம்: வரவு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.ரோகிணி: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வருமானம் திருப்தி தரும்.மிருகசீரிடம் 1,2: உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய நாள். எந்தவொரு வேலையிலும் அலட்சியம் வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us