Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

25 ஆக 2024

ரிஷபம்: பாராட்டு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நெருக்கடி விலகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். செலவுகள் அதிகரிக்கும்.ரோகிணி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். மனம் சோர்வடையும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.மிருகசீரிடம் 1,2: திருப்புமுனையான நாள். எதிர்பார்த்த தகவல் வரும். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us