Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : உதவி

முந்தய நாட்களின் ராசி

27 ஆக 2024

ரிஷபம்: உதவி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். மனக்குழப்பம் விலகும். செயல்களில் தெளிவு ஏற்படும். வருமானம் அதிகரிக்கும்.ரோகிணி: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். செயல்களில் இழுபறி உண்டாகும். புதிய முயற்சியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.மிருகசீரிடம் 1,2: யோகமான நாள். வருமானத் தடை விலகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். செல்வாக்கு வெளிப்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us