Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : இரக்கம்

முந்தய நாட்களின் ராசி

04 செப் 2024

ரிஷபம்: இரக்கம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயலில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர். ரோகிணி: நன்மையான நாள். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். சொத்து விவகாரத்தில் பிரச்னைகள் தோன்றும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us