Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

17 செப் 2024

ரிஷபம்: நன்மை

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வழிபாட்டால் முன்னேற்றம் காணும் நாள். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். ரோகிணி: யோகமான நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும். மிருகசீரிடம் 1,2: பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். கூட்டுத் தொழிலில் இருந்த தடை விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us