Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : உதவி

முந்தய நாட்களின் ராசி

14 அக் 2024

ரிஷபம்: உதவி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.ரோகிணி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும். மிருகசீரிடம் 1,2: தொழிலை மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர். குடும்பத்தினருக்கு உங்களது ஆலோசனை பயனளிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us