Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : உழைப்பு

முந்தய நாட்களின் ராசி

01 மார் 2025

ரிஷபம்: உழைப்பு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நினைத்த வேலைகளை நடத்தி முடிக்கும் நாள். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சீராகும்.ரோகிணி: பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். வெளியூர் பயணத்தில் உங்கள் விருப்பம் நிறைவேறும்.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us