Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

16 மார் 2025

ரிஷபம்: பாராட்டு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். செய்துவரும் தொழிலில் லாபம் உண்டாகும். ரோகிணி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். பிள்ளைகளால் பெருமை உண்டு. பூர்வீக சொத்து குறித்து ஒரு முடிவிற்கு வருவீர்.மிருகசீரிடம் 1,2: துணிச்சலாக செயல்படுவீர். நேற்றுவரை இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us