Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

30 மார் 2025

ரிஷபம்: பயம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எண்ணியது நடந்தேறும் நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.ரோகிணி: வழக்கமான வேலைகளில் லாபம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவர்.மிருகசீரிடம் 1,2: நீங்கள் நினைத்தது இன்று எளிதாக நிறைவேறும். செல்வாக்கு உயரும். செயல் லாபமாகும். மாலையில் எதிர்பாராத செலவு ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us