Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஈகை

முந்தய நாட்களின் ராசி

11 மே 2025

ரிஷபம்: ஈகை

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எதிர்ப்பு விலகும் நாள். தொழிலில் முழு கவனத்தையும் செலுத்துவது நன்மையாகும். ரோகிணி: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும்.மிருகசீரிடம் 1,2: தொழிலில் இருந்த போட்டியாளர் விலகுவர். வருமானம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us