Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

17 மே 2025

ரிஷபம்: பக்தி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். அனைத்திலும் அமைதி காப்பது நல்லது. யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம்.ரோகிணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். மனம் குழப்பம் அடையும். தேவையற்றப் பிரச்னை தேடிவரும்.மிருகசீரிடம் 1,2: செயல்களில் தடை உண்டானாலும் முயற்சியால் போராடி வெற்றி பெறுவீர். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us