Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஓய்வு

முந்தய நாட்களின் ராசி

18 மே 2025

ரிஷபம்: ஓய்வு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: தடைகளைத் தாண்டி வெற்றி அடையும் நாள். நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலை நடக்கும்.ரோகிணி: வேகமுடன் செயல்பட்டு வேலைகளை செய்து முடிப்பீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: விருப்பம் எளிதாக நடக்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் வேலை லாபம் தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us