Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

19 மே 2025

ரிஷபம்: அமைதி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உற்சாகமான நாள். நீங்கள் நினைத்த வேலை நடக்கும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். வருமானம் திருப்தி தரும்.ரோகிணி: விழிப்புடன் செயல்படுவீர்கள். அரசு வழி முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கி லாபம் வரும்.மிருகசீரிடம் 1,2: நினைப்பதை சாதிப்பீர்கள். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us