Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

31 மே 2025

ரிஷபம்: ஜெயம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: போராடி வெற்றி பெற வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பம் தோன்றும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.ரோகிணி: நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். நேற்று நிறைவேறாமல் இருந்த வேலை இன்று முடிவிற்கு வரும்.மிருகசீரிடம் 1,2: திட்டமிட்டு செயல்படுவீர். மனபயம் விலகும். உழைப்பின் காரணமாக எதிர்பார்த்த பணம் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us