Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பிரீதி

முந்தய நாட்களின் ராசி

10 ஜூன் 2025

ரிஷபம்: பிரீதி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். நண்பர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக செயல்படுவர்.ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானம் திருப்தி தரும்.மிருகசீரிடம் 1,2: கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us