Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பிரீதி

முந்தய நாட்களின் ராசி

22 ஜூன் 2025

ரிஷபம்: பிரீதி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். திடீர் செலவு தோன்றும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பயணம் ஏற்படும். எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது.
ரோகிணி: எடுத்த வேலை கடும் முயற்சிக்குப்பின் நிறைவேறும். வியாபாரிகளுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். ஒருசில வேலை இழுபறியாகும்.
மிருகசீரிடம் 1,2: செலவிற்கேற்ற பணம் வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் திட்டமிட்ட வேலை முடியும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us