Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

23 ஜூன் 2025

ரிஷபம்: ஆர்வம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் உண்டாகும். திட்டமிட்ட செயல்களை செய்து முடிக்க முடியாமல் இழுபறியாகும்.
ரோகிணி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் சங்கடப் படுத்துவர். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.
மிருகசீரிடம் 1,2: உழைப்பு அதிகரிக்கும். திட்டமிடாமல் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் மாறுபடும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us