Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : தோல்வி

முந்தய நாட்களின் ராசி

29 ஜூன் 2025

ரிஷபம்: தோல்வி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நம்பிக்கை அதிகரிக்கும் நாள். நினைத்த வேலை நடக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.

ரோகிணி: எடுக்கும் வேலை நடக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் நிதானமாகச் செயல்படுவதும் நல்லது.

மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சி எளிதாக வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us