Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

02 ஜூலை 2025

ரிஷபம்: போட்டி

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: போட்டிகளை சந்திக்கும் நாள். செயல்களில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம். 

ரோகிணி: வருவாயில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். வியாபாரத்தில் தோன்றிய பிரச்னைகளை சரிசெய்வீர். 

மிருகசீரிடம் 1,2: வருவாய் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் சிறு பிரச்னைகள் தோன்றும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us