Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

12 ஜூலை 2025

ரிஷபம்: பாராட்டு

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: வரவால் வளம் காணும் நாள். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.

ரோகிணி: வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும். சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.

மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us