Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : அன்பு

முந்தய நாட்களின் ராசி

16 ஜூலை 2025

ரிஷபம்: அன்பு

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: லாபமான நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.

ரோகிணி: தடைபட்ட வேலை நடக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றியாகும்.

மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். விருப்பம் நிறைவேறும். வெளியூர் பயணம் லாபம் தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us