Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

20 ஜூலை 2025

ரிஷபம்: அமைதி

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். வேலைபளு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது.

ரோகிணி: செயல்களில் திடீர் தடை ஏற்படும். மனம் குழப்பம் அடையும். வெளியூர் பயணத்தை ஒத்தி வைப்பது நல்லது.

மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த வரவு தள்ளிப் போகும். புதிய முயற்சி சங்கடம் தரும். வியாபாரத்தில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us