Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

25 ஜூலை 2025

ரிஷபம்: இன்பம்

 ரிஷபம்:


கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்ப நெருக்கடி விலகும்.

ரோகிணி: வருமானத்திற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். செயல்களில் இருந்த நெருக்கடி நீங்கும். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிருகசீரிடம் 1,2:  துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வருமானத்திற்காக மேற்கொள்ளும் வேலை நடக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us