Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

26 ஜூலை 2025

ரிஷபம்: நட்பு

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். மேற்கொள்ளும் வேலையில் லாபம் காண்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.

ரோகிணி: முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். குருவின் பார்வைகளால் எண்ணம் ஈடேறும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும். தொழில் முன்னேற்றம் அடையும்.

மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர் விலகிச் செல்வர். இழுபறியாக இருந்த வேலை முடியும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us