Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

29 ஜூலை 2025

ரிஷபம்: நட்பு

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். செயலில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர். திட்டமிட்டிருந்த வேலை தள்ளிப்போகும்.

ரோகிணி: பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர் மனமறிந்து செயல்படுவது அவசியம். 

மிருகசீரிடம் 1,2: உங்கள் முயற்சியில் கூடுதல் அக்கறை தேவை. சொத்து விவகாரத்தில் நிதானம் தேவை. குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us