Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : சோர்வு

முந்தய நாட்களின் ராசி

31 ஜூலை 2025

ரிஷபம்: சோர்வு

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உறவினர்களால் நன்மை உண்டாகும்.

ரோகிணி: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர். வியாபாரத்தில் இருந்த பாதிப்பு விலகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.

மிருகசீரிடம் 1,2: பணிபுரியும் இடத்தில் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது. வேறு சிந்தனைக்கு இடம் கொடுக்க வேண்டாம். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us