Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பகை

முந்தய நாட்களின் ராசி

01 ஆக 2025

ரிஷபம்: பகை

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். தொழிலில் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.  

ரோகிணி: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலைகள் இன்று முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். 
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us