Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

12 ஆக 2025

ரிஷபம்: லாபம்

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: நினைத்த வேலைகளை நடத்தி முடிக்கும் நாள். எதிர்பார்த்த வரவு வரும். 

ரோகிணி: பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். வெளியூர் பயணத்தில் உங்கள் விருப்பம் நிறைவேறும். 

மிருகசீரிடம் 1,2: குடும்ப பிரச்னை தீரும். நண்பர்களின் உதவியால் வேலைகளை முடிப்பீர்கள். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us