Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : எதிர்ப்பு

முந்தய நாட்களின் ராசி

14 ஆக 2025

ரிஷபம்: எதிர்ப்பு

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: காலையில் வேலைகள் எளிதாக நடந்தேறும். அதன்பிறகு அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.

ரோகிணி: எதிர்பார்த்த பணம் வரும். வெளியூர் பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்வது நன்மையாகும்.

மிருகசீரிடம் 1,2: வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். கடன் வாங்க வேண்டாம்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us