Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பாசம்

முந்தய நாட்களின் ராசி

15 ஆக 2025

ரிஷபம்: பாசம்

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: செலவு அதிகரிக்கும் நாள். திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும். 

ரோகிணி: வரவு ஒரு பக்கம் வந்தாலும் மறுபக்கம் செலவு தயாராக இருக்கும். கவனம் தேவை. 

மிருகசீரிடம் 1,2: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us