ரிஷபம் : பாசம்
முந்தய நாட்களின் ராசி
19 ஆக 2025

ரிஷபம்: பாசம்
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள்.கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய பாதை தெரியும்.
ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.


