Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

20 ஆக 2025

ரிஷபம்: நலம்

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: பணத்தேவை பூர்த்தியாகும் நாள். உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். செயல்களில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

மிருகசீரிடம் 1,2:  எதிர்பார்ப்பு நிறைவேறும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us